Sunday, December 26, 2010

விடுகதைகள் 3

1.சின்ன மச்சான் குனிய வச்சான்

2.அள்ள முடியும் ஆனால் கிள்ள முடியாது

3.சலசலப்பான் சந்தைக்குப் போனான்

4.கோணகோண புளியாங்காய் கொங்கு நாட்டு புளியாங்காய்
வெளியூருக்கு போய் திரும்ப நம்ப ஊருக்கு வரும்

5.ஒட்டுத் திண்ணையில் பட்டுப் புடவை காயுது

விடைகள்
1.முள்
2.தண்ணீர்
3.காஞ்சமிளகாய்
4.சாலை
5.மூக்குத்தி

No comments:

Post a Comment